இலங்கையில் தற்போது மதுபானம் மற்றும் சிகரட் ஆகியன மாத்திரமே தடையின்றிக் கிடைக்கின்றன. உணவுப் பொருட்களுக்கான தடையையும் அவற்றின் விலை அதிகரிப்பையும் அரசாங்கமே திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது. அத்துடன் அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் அவற்றை சீர்செய்து நாட்டின் நிர்வாகத்தை சிறப்பாக முன்னெடுத்துச்செல்வதற்குப் பதிலாக, சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து ...
(09-01-2022) சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ உத்தியோகபூர்வ பயணமாக நேற்றிரவு (8) இலங்கை வந்தடைந்த நிலையில் அவரை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விமான நிலையத்தில் வரவேற்றார். நேற்றிரவு கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் வாங்-யீ பயணித்த விமானம் தரையிறங்கியது. சீனா- ...
(09-01-2022) படுகொலை செய்யப்பட்ட லசந்த விற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர். எனவே லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது கஷ்டம் என பாராளுமன்ற ...