யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கொழும்பு, ஓமான், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி வைத்திலிங்கம் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – உத்தமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், ...
(மன்னார் நிருபர்) (06-01-2022) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள ‘மடு மாதா’ வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (6) காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. -மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு ...
(மன்னார் நிருபர்) (06-01-2022) வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட இரண்டாயிரம் மீனவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் வழங்கி வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (6) காலை வலி வடக்கு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் ...