இலங்கை இப்போது அனுபவித்து வருவது, ஒரு இன – மத தேசியவாத சனாதிபதி கோட்டாபய இராஜபக்சவின் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்சாரா பொருளாதார பரிசோதனையின் மொத்த வீழ்ச்சியாகும். அவர் இப்போது ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷணா என அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இது (பவுத்த) சங்க சமூகத்தால் எந்தவொரு அரசியல் தலைவருக்கும் வழங்கப்பட்ட ...
– வீணைமைந்தன் தமிழச்சியின் தாய்ப்பால் குடித்தவன் ; தமிழ் அறிந்தவன் ; எழுதுபவன்; வாசிப்பவன்; பேசுபவன்; தமிழைச் சுவாசிப்பவன் எவனும் ‘மஹாகவி’ சுப்பிரமணிய பாரதி எனும் நாமத்தை எக்கணமும் சிந்தையில் வைத்தே தொழுவான்! அப்படிப்பட்ட தமிழனே பாரதியைக் கொண்டாடுவான். “நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்குழைத்தல்; இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்; உமைக்கினிய ...
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” என்ற தலைப்பில் 18.12.2021 (சனிக்கிழமை) அன்று கருத்தாய்வு ஒன்று யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கருத்தாய்வில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், திரு. நிலாந்தன், திரு.ந.வித்தியாதரன், திரு.ம.செல்வன், பா.உ. எம்.ஏ.சுமந்திரன், பா.உ. த.சித்தார்த்தன், ...