கொழும்பில் நேற்று 4ம் திகதி நடைபெற்ற மாபெரும் வர்த்தக விருது வழங்கும் வைபவத்தில் கௌரவிக்கப்பெற்ற சில வர்த்தக நிறுவனங்களில். இலங்கையின் சிறந்த உணவு உற்பத்தி நிறுவனத்திற்கான உயர் விருதினைப் பெற்று தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் அபிதா தயாரிப்புக்கள் நிறுவனம் அனைவரதும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது என எமது கொழும்புச் ...
– ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா கோரிக்கை. (மன்னார் நிருபர்) (04-01-2022) இலங்கை- இந்திய நடுக்கடலில் இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பாக கோரிக்கை முன் ...
அண்மையில் இலங்கையின் கிழக்கு மாகாண நகரமான மட்டக்களப்பில் வீட்டு எசமானி ஒருவரை கூட்டுப் படுகொலை செய்து அவர் வீட்டில இருந்து பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த தந்தை மற்றும் அவரது மகள் ஆகியோர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பார் வீதியில் பெண் ஓருவரை கண்டம் துண்டமாக வெட்டிக் ...