பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (04-1-2022) மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் கடந்த 3 நாட்களில் 2 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் தற்போது வரை 36 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ...
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். போதையில் 8 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது | Virakesari.lk கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ...
அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் ‘வீரமே வாகை சூடும் ‘.இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதியும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும், யோகிபாபு ...