கலாசேத்திரா நாட்டியப் பள்ளியின் முன்னாள் மாணவியும் சிறந்த பரதநாட்டிய ஆசிரியையுமான ஸ்ரீமதி திரிவேணி சங்கர் அவர்களின் முதல் அரங்கேற்றமாக இது இலண்டனில் 23 செப்டெம்பர் 2023 இல் இடம் பெற்றது. உடலும் உள்ளமும் மலர இறைவனுக்கும் குருவுக்கும் சபையோருக்கும் வணக்கம் செலுத்தியபடியே நிகழ்வானது ஆரம்பமாயிற்று. விநாயகர் துதியுடன் , ...
கவிக்கு அப்துல் ரகுமான். சுதந்திரக்கவி சுப்பிரமணிய பாரதியை அறிமுகம் செய்யும் போது “எட்டயபுரத்திலே இரட்டைப் பிறவி. ஒன்று நீ! இன்னொன்று உன்னடைய தமிழ்”.. என்று பாரதியை வியந்து பாடுகின்றார்! அதே போன்று செப்டெம்பர் 10ம் நாள் ஞாயிறு மாலை College Ahunstic அரங்கில் செல்வன் துவாரகன். தபோதரன் அவர்களின் ...
உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல், வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றிய எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், இந்திய ‘பசுமைப் ...