(30-11-2021) பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது சுகாதார பணியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் நடந்து கொண்ட விதம் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ...
எஸ்.கே. குமரகுரு மாணவர்களின் கல்வி மேம்பாட்டையே தன்வாழ்வின் இலட்சியமாக ஏற்றுக்கொண்டு,தனது பதவிக்காலம் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர். தான் கல்விகற்ற பாடசாலையில் அதிபராகப் பணியாற்றிச்சாதனைபடைத்தவர். தற்போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைவராலும் பேசப்படும் அதிபராக திகழ்பவர். மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் முன்னாள் அதிபர் அமரர் திருமதி பரஞ்சோதி பாக்கியராசா அவர்கள்.ஆசிரியத் ...
மாவீரர் நாள் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன். “தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியகமே தற்போது தமிழ் மக்களுக்கான காலத்தின் தேவை. அத்துடன் இலங்கை அரசினது தமிழினவழிப்பு முயற்சியினைத் தடுத்து நிறுத்த, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ...