சுமந்திரனின் வெளிநாட்டு பயணம் தமிழருக்கு எதிரானது. இன்று தமிழர்களின் கார்த்தினக புனித நாளில் புனிதர்களை தலைவணக்கிறோம். காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளைக் கண்டுபிடிக்கக் கோரி எமது தொடர் போராட்டம் இன்று 1744 ஆவது நாளாகும். 24 ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தனது குழந்தையை தேடிய திரு. அ. ...
“அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் கதை” நூல் அதன் ஆசிரியர் குணபால திஸ்ஸகுட்டிஆராச்சி அவர்களினால் இன்று (29) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகித்த ...
(மன்னார் நிருபர்) (29-11-2021) மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 2021 ஆம் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கையில் சுமார் 17,167 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ள தாக மன்னார் மாவட்ட கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஏ.மெரின் குமார் தெரிவித்தார். தொடர்ச்சியாக ...