ஐ நா உயரதிகாரி ஒருவர் இலங்கையில் நிலவும் பணிச்சூழல்கள் குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் நிலையில், வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். சமகால அடிமைத்துவம், அதன் காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்த ஐ நா சிறப்பு பிரதிநிதி டொமோயா ஒபோகாடா இலங்கைக்கு வந்துள்ளார். பல்துறையிலுள்ள ...
(மன்னார் நிருபர்) (27-11-2021) -தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 67வது பிறந்த நாளையொட்டி மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள மக்கள் நேற்று சனிக்கிழமை (26) கேக் வெட்டி கொண்டாடினர். விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள ...
(மன்னார் நிருபர்) (27-11-2021) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில்,சிவனருள் இல்லம் நடாத்திய ஆறுமுக நாவலர் குரு பூஜை நிகழ்வு இன்று சனிக்கிழமை (27) காலை 10.30 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவனருள் இல்லத்தில் இடம்பெற்றது. -சிவனருள் இல்லத்தின் பணிப்பாளர் எஸ்.செல்வரஞ்சன் ...