(29-11-2021) வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாட்டிற்கு சுமை என்ற கருத்தை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும் என இதன் போது நாடளாவிய ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன் அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை ...
விப்ரசிரேஷ்டர்களான மஹாராஜஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள் அவர்களுக்கும் இணுவில் காயத்ரி பீடம், தர்மசாஸ்தா குருகுல அதிபர் “வேதசிவாகம பாஸ்கர “சிவஸ்ரீ தானுநாத மஹாதேவ குருக்கள் அவர்களுக்கும் இந்தியா தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், எமது இந்துக் குருமார் ...
மன்னார் ஊடக அமையம் கண்டனம். மன்னார் நிருபர் (28-11-2021) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச் சந்திரன் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை (27) காலை இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தினை மன்னார் மாவட்ட ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போதைய அரசின் ...