(29-11-2021) பயிரிடுதல் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சேதனைப் பசளையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க கடந்த சில மாதங்களில் இராணுவம் அத்தகைய சேதனப் பசளையை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களும் இதுவரை 25,000 தொன்களுக்கு மேல் உற்பத்தி செய்வதன் ...
(29-11-2021) யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ- 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று (29) காலை நில அளவை திணைக்களத்தினால் ...
(29-11-2021) 74ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் -2022 ஏற்பாட்டுக்குழுவின் முதலாவது குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது. “சவாலை வெற்றி கொண்ட சுபீட்சமானதொரு தாய்தாடு” எனும் தொனிப்பொருளில் 74ஆவது தேசிய சுதந்திர தினம் கொண்டாட்டம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பெருமையுடன் கொண்டாட ...