வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், ஸ்காபரோ-கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் சிவஞ்ஞானம் நாகேஸ்வரன் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாள் திதி 01-12-2021 புதன்கிழமையாகும். எங்கள் அன்பின் உறைவிடமே பாசத்த்திற்குரிய ஈசனே! உன் பிரிவால் நாம் அதிர்ச்சயில் உறைந்தோம் பெருவெளியாய் காட்சியளிக்கிறது உனக்கான இடம் தன்னம்பிக்கையைத் தனித்துவமாய் கொண்டாயே! ...
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க வேண்டும் என்று டெலோ இயக்கம் ஒரு முயற்சியை முன்னெடுத்து வருகிறது. இம்முயற்சியில் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளோடு முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் ...
மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள். (24-11-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 23 நாட்களில் 470 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...