(மன்னார் நிருபர்) (20-11-2011) மன்னார்-சௌத்பார் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று (20) சனிக்கிழமை காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. குறித்த மர்ம பொருள் தொடர்பாக அப்பகுதி கடற்படையினர் மன்னார் பொலிஸார் மற்றும் விசேட ...
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் மீனவர்கள் உறுதி (மன்னார் நிருபர்) (20-11-2021) எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்கும் மீனவர்கள்; மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் உறுதி ...
(20-11-2021) கொழும்பிலுள்ள விருந்தகமொன்றில் இன்று (20) காலை வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. கொழும்பு 7, பழைய குதிரைப் பந்தய மைதானத்தில் அமைந்துள்ள விருந்தகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து விருந்தகத்தில் தீப்பற்றி உள்ளது. எரிவாயு கசிவால் இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் ...