(19-11-2021) அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இன்று(19) காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இத் ...
மழை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை(20) முதல் அதாவது சனிக்கிழமை முதல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள நற்பிட்டிமுனை பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய இப் பிரதேசத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நுளம்புகள் ஆய்வின் போது நுளம்புகளின் ...
மன்னார் பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிப்பு (மன்னார் நிருபர்) (19-11-2021) மன்னாரில் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும், திருப்பலிகள் மற்றும் பூஜை வழிபாடுகளில் விடுதலைப் புலிகளின் இறந்த மாவீரர்களின் நினைவேந்தல்கள் இடம் பெற உள்ளதாகவும் கூறி ...