05-11-2021 கதிரோட்டம் இலங்கையில் இனவாதத்தை கையில் எடுத்த வண்ணம் அரசியல் என்று தளத்திலும் அரசாங்கம் என்ற மேடையிலும் அலங்காரமாக காட்சி தரும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிய இதுவரை காத்திரமானவர்கள் எவரும் எழுந்து நின்று கைகளை உயர்த்திப் பேசவில்லை. ஆனால் தற்போது இலங்கையின் தலைநகர்ப் பகுதியிலிருந்து ஆட்சி பீடத்திற்கு எதிராக ...
(5-11-2021) கிரிக்கெட் விளையாட்டில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 சிறுவர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில், பெற்றோரில் ஒருவர் பிணை முறியில் கையொப்பமிட்டு விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், நாவாந்துறையில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் இடையே ஓட்ட எண்ணிக்கையை ...
(5-11-2021) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் இரு சொகுசு கார்களையும் கைப்பற்றியுள்ளனர். கொழும்பில் இருந்து பெருமளவான போதை மாத்திரைகள் யாழ்ப்பாணத்திற்கு காரில் கடத்தி வரப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. ...