(மன்னார் நிருபர்) (4-11-2021) தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை (4) காலை இடம்பெற்றதுடன் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்தவாறு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். குறிப்பாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு ...
(மன்னார் நிருபர்) (04-11-2021) நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் இன்றைய தினம் வியாழக்கிழமை (4) மன்னார் மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக பொருட்கள் மற்றும் ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் ...
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (01-11-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 31 ஆம் திகதி வரை 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் மாத்திரம் 2376 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...