போக்குவரத்து பொலிஸ் பயங்கரவாதி ஒருவரினால் இளைஞர்கள் இருவர் தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்ப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு இனவெறி ...
(23-10-2021) நீண்ட நாட்களாக வெற்றிடமாக காணப்பட்ட மன்னார்-நானாட்டான் பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினருக்கான வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நானாட்டான் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருக்கான வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினராக மன்னார் முருங்கன் பகுதியை சேர்ந்த பெனடிற் யாக்கோப் ...
மன்னார் நிருபர் 22-10-2021 மன்னார் நகர பகுதியில் காணப்படும் நீர் மூலகங்களை பாதுகாக்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில் வடிகால்,நீர் கான் களை சுத்தப்படுத்தும் செயற்திட்டம் மன்னார் லியோ கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் மன்னார் நகர சபையின் ஒத்துழைப்புடன் லியோ கழக ஆலோசகர் திருமதி றெஜினா இராமலிங்கத்தின் தலைமையில் இன்று சனிக்கிழமை ...