21ம் திகதி பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என வடமேல்மாகாண ஆளுநர் ராஜகொலுரே அறிவித்துள்ளார். அவர்கள் 25ம் திகதி பாடசாலைகளிற்குள் நுழைவதற்கு அனுமதிகப்போவதில்லை எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். கல்வியமைச்சின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரி என்ற அடிப்படையிலும் ஆளுநர் என்ற அடிப்படையிலும் 21ம் திகதி பாடசாலைக்கு ...
(20-10-2021) மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதோரோல் இன்று புதன்கிழமை (20) அதிகாலை தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் ஒருபகுதியும் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீறாவோடை 4 ம் பிரிவு ...
(மன்னார் நிருபர்) (20-10-2021) வட-கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால் தான் தமிழர் தாயகம் உய்யும். தற்போது அடிமை நாடாக மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை போரின் பின் நிர்வகித்து வருகிறது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (20) ஊடகங்களுக்கு வழங்கிய ...