நீண்ட நாட்களின் பின்னர் நாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை (21) முதல் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகள் இன்றைய தினம் ...
மன்னார் நிருபர் பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை நேற்று (20) பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்தார். கண்டி மாவட்டத்தின் ஆயர் பதவிக்கு மேலதிகமாக சிலாபம் மறைமாவட்ட ஆயராகவும் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை பணியாற்றி வருகின்றார். பிரதமர் ...
திருமதி. வசந்தாநடராசன் B.A., 416- 332-0269 கல்லாதமாந்தரின் கண்ணீரை நீக்கிடும் கருவண்ண அன்னை நீயே கற்றோரின் நெஞ்சத்தில் கலங்கரை விளக்கான காவியச் சுடரும் நீயே வில்லாகவேலாக வினைதீர்க்கும் மருந்தாக விளங்கிடும் சக்திநீயே வேண்டிடும் நல்வரம் விரைவாகத் தந்திடும் ஆவட்டுடைக் காளி உமையே.” இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், தமிழ் ஈழத்தின் ...