“இலங்கை மக்கள் சுகாதார பழக்கங்களை பின்பற்றாமல் செயற்பாட்டால் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் ஆபத்துக்கள் உள்ளன.” – இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார். கொரோனா தொற்று மீண்டும் பல நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது என்றும் ...
(18-10-2021) சேதன பயிர்செய்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பானவர்கள் இல்லை. ஒரு குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யாமல் அதற்கான மாற்று ஒழுங்குகள் எதனையும் விவசாய துறையில் உள்ள அரசாங்கம் எதுவும் செய்யமால் இருக்கின்றது என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண விவசாயிகளுக்கு சேதனப் ...
(18-10-2021) வவுனியா – உளுக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயதான சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நேற்று (17) மாலை உளுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த சிறுவன் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் ...