விடத்தல் தீவு கால்பந்தாட்ட அகடமியின் தலைவர் வைத்தியர் எம்.மதுரநாயகம் (மன்னார் நிருபர்) (17-10-2021) விடத்தல் தீவு இளைஞர்களின் உதைபந்தாட்ட திறமையை கண்டறிந்து அதை வளர்த்து மேம்படுத்துவதே எமது நோக்கம் என விடத்தல் தீவு கால்பந்தாட்ட அகடமியின் தலைவர் வைத்தியர் எம்.மதுரநாயகம் தெரிவித்துள்ளார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,, மாந்தை மேற்கு ...
இலங்கை இராணுவத்தினது 72ஆவது வருடாந்த விழாசாலியபுர இராணுவ முகாமில் நடைபெற்றது அங்கு கஜபா ரெஜிமெண்ட் படைப்பிரிவின் அணிகள் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஉரையாற்றிய போது புதிய அரசியலமைப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கள் பலத்த சந்கேங்களை ஏற்படுத்துவதாக கலாநிதி தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய, ...
2009ம் ஆண்டு இலங்கையின் வன்னி பிராந்தியத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலட்சக் கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்தது இலங்கை அரசு. அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக அரசும் இந்த தமிழர்கள் மீதான தாக்குதல்களையும் படுகொலைகளையும் கண்டிக்கவில்லை. இவ்வாறாக ...