கொவிட் சூழ்நிலையின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள் விஜயமொன்றினை மேற்கொண்டு பல்வேறுபட்ட தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் (Trine Joranli Eskedal), நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் (Tanja Gonfgrijp) ஆகிய இருவருமே ...
(14-10-2021) மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது.எனினும் 13 வது திருத்தச்சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடை முறைப் படுத்துகின்ற ஒரு வழியை கையாளுகின்ற முறைமையை இந்தியா செய்ய வைக்க வேண்டும் என்பது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கை என பாராளுமன்ற உறுப்பினர் ...
“அண்மையில் நோர்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட கம்சி குணரட்ணம் என்னும் ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளம் பெண். தமிழ்த் தேசியப் போராட்ட அரசியலையும் விடுதலைப்புலிகளையும் விமர்சித்த வகையில் தற்போது உலகத் தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளார். இந்த பெண் அரசியல்வாதியின் தற்போதைய ஈழத்தமிழர் நிலைப்பாடு குறித்தும் மிகுந்த ...