(14-10-2021) சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று வரகாபொல பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் வரகாபொல துல்ஹிரிய பிரதேசத்தின் மாஓயாவில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த நபரின் வாய் பிலாஸ்டர் ஒன்றினால் மூடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சடலத்திற்கு அருகில் இருந்து அடையாள அட்டை ...
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் காலணியுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், குறித்த பொலிஸ் உயர் அதிகாரி பாதணியுடன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட ...
ஒரு ஆசிரியர் மாணவர்களோடு சுற்றுலா வந்த இடத்தில், அங்கே ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிட்டிக் கொள்கின்றனர் . அதைப் பார்த்த ஆசிரியர், தன்னோட மாணவர்களிடம் திரும்பி சிரிச்சிட்டே கேட்கிறார்? ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது மட்டும், பக்கத்தில் இருப்பவரிடம் கூட ...