(11-10-2021) மன்னார் மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பத் தலைவி நிலக்கடலை பயிர் செய்கையினால் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடியதாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் குடும்பத் தலைவி தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் அதிகமாக காணப்படுவதால் இவர்களுக்கும் இவ்வாறான உதவிகள் ...
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (மன்னார் நிருபர்) (11-10-2021) மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கமும்,உரிய அமைச்சுக்களும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் விவசாயிகளும், மீனவர்களும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். -மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (11) ...
(11-10-2021) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட முன்னேற்ற மதிப்பாய்வில் கலந்து கொண்ட அமைச்சர் புதிய தொழில்நுட்பத்தை இதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, ...