(10-10-2021) மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம் பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி – அலவத்துகொடை பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ...
இங்கு இன மத பாகுபாடு பாராட்டப்பட்டு யாரும் கண்டதில்லை. இறைவன் சந்நிதியில் அனைவரும் ஒன்றே என்ற உண்மையை நாம் இங்கு காண முடியும். நம் தாய்த் திருநாட்டின் உலகறிந்த அடையாளம் இந்தப் பெருமை மிகு ஆலயம். அருள் ஒளி வீசும் அற்புத ஆலயம். நம் தேசத்திற்குப் பெருமை தரும் ...
(10-10-2021) கண்டி மறை மாவட்டத்தின் புதிய ஆயராக வலன்ஸ் மெண்டிஸ் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்துள்ளார். இதைத் தவிர, சிலாபம் ஆயராகவும் வலன்ஸ் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கையிலுள்ள வத்திகான் தூதுவர் அறிவித்துள்ளார். இவ்விடயத்தை, இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் தேசிய ஆணைக்குழுவின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான லால் புஷ்பதேவ ...