தியாகி திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் அஞ்சலி செலுத்த முற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தனது கண்டனத் தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (01) காலை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ...
(மன்னார் நிருபர்) (04-10-2021) மன்னார் மாவட்டத்தில் விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்த 12 வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பைஸர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை(4) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. -மன்னார் ...
மன்னார் நிருபர் 04-10-2021 கடந்த சில தினங்களாக மன்னார் நகர் பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் சாந்திபுரம் பகுதியில் மன்னார் நகர சபைக்கு சொந்தமான வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் காபட் வீதி ...