(மன்னார் நிருபர்) (06-10-2021) ஆசிரியர் தினமாகிய இன்று புதன் கிழமை (6) நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அதற்கமைவாக இன்றைய தினம் புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. -மன்னார் வலயக்கல்வி அலுவலகத்திற்கு ...
(06-10-2021) இலங்கை அம்பாறையில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை மனித மோதலுக்கான விரைவில் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்கமைய அம்பாறை மாவட்டம் உகன மற்றும் மகாஓயா பிரதான வீதியின் இருமருங்கிலும் திடீரென வருகை ...
இலங்கை மத்திய அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து சிறுபான்மை சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு கொழும்பில் நேற்று (அக்டோபர் 4) நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் ...