(03-10-2021) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான செயற்குழுவின் 5வது கூட்டம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. கொழும்பில் ...
(03-10-2021) வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழி மறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது போதையில் நின்றிருந்த குறித்த நபர்கள் வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன்,வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கி கொண்டிருந்தவர்களையும் ...
(03-10-2021) இலங்கையில் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1,145 ரூபாய் வரை அதிகரிக்கும் என பால்மா இறக்குதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை அனுமதிக்காக புதிய விலைகள் அடங்கிய ஆவணம் ...