இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. “சர்வதேச மது ஒழிப்பு” தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்திருக்கிறார்.
(03-10-2021) வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் ...
அண்மையில் இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினரும் இலங்கை இந்திய அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களை பகிர்ந்து வருபவருமான சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்தியாவின் உண்மையான நண்பன் இந்தியாதான் என்று கூறியுள்ளது தொடர்பாக பல அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை இணையவழி ஊடாக பகிர்ந்த வண்ணம் உள்ளார்கள் என கூறுப்படுகின்றது. அவ்வாறானவர்களில் ...