ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள உறவினருக்கு ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார். காணொளியில் தான் தடுப்பூசி பெற்றுக் கொண்டபின் தனக்கு காந்த சக்தி ஏற்பட்டதை நிரூபிக்கும் விதத்தில் ஊசி போட்ட இடத்தில் ஒரு சவர அலகை வைத்து அது ஒட்டிக் கொண்டிருப்பதை படம் பிடித்து அனுப்பியிருக்கிறார். அதைப்பார்த்த கிளிநொச்சியிலுள்ள அவருடைய ...
இலங்கையில் கல்முனைப் பிரதேசத்தில் குப்பைகளை பொது இடங்களில் கொட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்கள் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொடர்ந்தும் குப்பைகள் ...
(மன்னார் நிருபர்) (22-09-2021) மன்னாரில் மின் தகன நிலையம் அமைப்பதற்கான எமது முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார். -மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (22) மதியம் ...