(மன்னார் நிருபர்) (22-09-2021) நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை வங்காலை கடற்படையினர் மீட்டுள்ளனர். -வங்காலை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை ...
தீபச்செல்வன் ஈழ இனப்படுகொலைபோல வரலாற்றை உலுக்கிய மற்றொரு இரத்தச் சரித்திரமாக இருக்கிறது ருவாண்டா இனப்படுகொலை. 1994இல் நடந்த இந்த இனப்படுகொலையில் சுமார் ஐந்து இலட்சம் துட்சி இனத்தவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலை நடைபெற்று இருபது வருடங்களின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக இருந்த பான்கீமூன் அப் ...
யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் ஞானசம்பந்தர் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா (ஆசிரியர்) – இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான Dr. சரவணமுத்து – அன்னபூரணம் தம்பதிகளின் ...