பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும், யாரையும் சார்ந்து வாழ தேவையில்லை என தமிழக பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழ் நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் பெயரே மிக சிறப்பானது. இது மகளிர் உதவி தொகை அல்ல. இது ...
காவேரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை என அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, காவேரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. கர்நாடகம் தங்களிடத்தில் தற்போது தண்ணீர் இல்லை என்கிறது. அதற்காக ...
புதுமைப்பெண் திட்டம், பெண்களின் உயர்கல்வி விகிதத்தை அதிகரித்து வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பதவிக்கு வந்ததும் முதலில் கையொப்பமிட்டது பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணம். இது பெண்களின் வெளிப்புறப் பயணங்களை சுலபமாக்கியது. புதுமைப்பெண் திட்டம், பெண்களின் உயர்கல்வி விகிதத்தை அதிகரித்து வருகிறது. பள்ளிக்கூடங்களில் சத்தான ...