வி.தேவராஜ். மூத்த ஊடகவியலாளர். லசந்த குறித்து கோதாபய மௌனம். சனல் 4 மீண்டும் ஒரு அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உறுதிப்படுத்தப்படாத நிலையில் நம்பகத் தன்மையுடன் கூடியவகையில் உலாவந்த கதைகள் தற்போது சனல் 4 அலைவரிசையால் உயிர்ப்புப் பெற்றுள்ளன. அந்தவகையில் சனல் 4 அலைவரிசையின் அண்மைய செய்தி இலங்கை ...
‘டெங்கு, மலேரியா, கொரோனாவைப் போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று’ என உதயநிதி தெரிவித்த கருத்து நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியிருக்கும் நிலையில், ‘சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி வைரஸைப் போன்றது’ என நீலகிரி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா பேசியிருக்கிறார். ...
இந்தியா என்ற பெயர் ஆங்கிலப் பெயர் என கூறும் பாஜக தனது கட்சியின் பெயரில் உள்ள எழுத்தை மாற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு வருமாறு:- “பரந்த மனப்பான்மை கொண்டவர்கள், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதற்கான பொது ...