பாகிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. பாகிஸ்தானில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.06 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. இதனையடுத்து, பாகிஸ்தானில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 11.15 மணியளவில் ...
செர்பியாவில் 14 ஆண்டுகள் அதிபராக இருந்த அலெக்சாண்டர் வுசிக்-ஐ தோற்கடித்து மாணவர் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாணவர்கள் நேரடியாக போட்டியிடாமல், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், நடிகர்கள், விளையாட்டு பிரபலங்கள் போன்ற அரசியல் அனுபவமே இல்லாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி மாபெரும் வெற்றி கண்டுள்ளனர். ஊழலுக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக ...
பிரேசில் அதிபராக லுலா டா சில்வா 4-வது முறையாக வெற்றி பெற்றார். பிரேசில் நாட்டின் அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இருந்து வருகிறார். இந்த நிலையில், நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், அதிபர் சில்வாவுக்கும், முன்னாள் அதிபரின் மூத்த மகன் ...