12 ஆண்டுகளுக்கு பிறகு நான் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். இந்த வாய்ப்பை ஜித்து மாதவனின் படத்தில் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகை நஸ்ரியா கூறியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி ...
அமல் அஜித், பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியரின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், சினிமாவில் நாயகியாக களமிறங்கி தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தபடம் திரைக்கு வரும் முன்பே தனது அடுத்த படத்தில் ...
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘பரிபாடி’ படத்தின் மூலம் முதன்முறையாக மலையாளத் சினிமாவில் அறிமுகமாகிறார். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜூ ஜார்ஜ், இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக, ‘பனி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மலையாளப் படங்கள் மட்டுமின்றி, ...