தவெக ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது அகற்ற தயாராகுங்களென மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து விழாவில் பேசிய ...
ஜோர்டானில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். ஜோர்டான் நாட்டில் கரக் நகரில் ஹமவுத் கிராமத்தில் கிரேக்க பாரம்பரிய சர்ச் ஒன்றில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு ...
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டமான வனுவாட்டு தீவுகளில் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிகாலை 8.01 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வனுவாட்டு தீவுகளில் 20 ...