இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தார். 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
‘ஜெயிலர் 2’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அனிருத் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆட்டம் போட வைக்கும் இசையால் இளசுகளை ஈர்த்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து, திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் இசையில் ...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) ரூ.169 கோடி மதிப்பிலான தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஒடிசாவின் ஜட்னி பகுதியில் உள்ள இன்போ வேலி-II வளாகத்தில் 18.55 ஏக்கர் பரப்பளவில் இந்தத் தரவு மையம் ...