கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘சிங்காரம்’ படம் அக்டோபர் 30ம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர் 2’, ‘முக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்களில் ...
‘ராமாயணா’ திரைப்படத்தின், திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகான, ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் ...
முகேன் ராவ் கதாநாயகனாக நடித்த ‘மைலோ’ படத்தின் காணொளி வெளியானது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர், ‘வேலன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான ‘ஜின்’ படத்திலும் ...