நடிகர் விஜய் சேதுபதி ‘பாக்கெட் நாவல்’ படத்திற்கான பின்னணி பணிகளை தொடங்கினார். தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா, ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மாடர்ன் லவ் சென்னை’ உள்ளிட்ட படைப்புகள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ...
வங்கக் கடலில் உருவாகி வரும் புயல் சின்னம் காரணமாக ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், அனைத்துத் துறை அதிகாரிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். கடலோர ...
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அடுத்த வாரம் ஒடிசா செல்ல திட்டமிட்டிருந்தார். அடுத்த வாரம் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்கள் ஒடிசாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த பயணத்தின்போது குடியரசு தலைவர் முர்மு தனது சொந்த மாவட்டமான ...