சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திபெத்தின் நாக்கு நகருக்கு கிழக்கே உள்ள உயர்மலைப் பகுதியில், 11 மைல் ஆழத்தில் இரவு 10.33 மணியளவில் இந்த ...
ஹெச் ராஜா நடித்துள்ள ‘செய் செய்யாதே’ படம் அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’ ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை ...
பாரதிராஜாவின் கடைசி படமான ‘புலவர்’ அக்டோபர் 30-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் கதைகளையும், எதார்த்தமான மனிதர்களையும் திரையில் உயிர்ப்பித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழ் ...