கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘அக்கா’ வெப் தொடர் அக்டோபர் 30-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் தொடரை ஒய்ஆர்எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இத்தொடரை எழுதி இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இந்த ...
மதுமிதா இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘ஜான் டோ’ திரைப்படத்தின் பதாகை வெளியானது. அர்ஜுன் தாஸ் – மதுமிதா இணையும் புதிய படத்திற்கு ‘ஜான் டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் அர்ஜுன் ...
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ...