பல தரப்புக்களிலிருந்து எழுந்துள்ள கண்டனங்கள்! தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, ஊழல்வாதியும் ஏமாற்றுப் பேர்வழியுமான செந்தில் தொண்டமானை பாராளுமன்ற உறுப்பினர், ஶ்ரீதரன் சந்தித்தது ஏற்புடையது அல்ல என பல தரப்புக்களிலிருந்து எழுந்துள்ள கண்டனங்களால் தமிழரசுக் கட்சி வட்டாரங்களில் விமர்சனங்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை ...
கனடா வாழ் ‘நிவாரணம்’ புகழ் செந்தில்குமரன் அவர்களது மனித நேயப் பணிகள் கடந்த பல வருடங்களாக இலங்கையைச் சென்றடைந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு பலன்கள் பல கிட்டியுள்ளன. அந்த வரிசையில் கடந்த வாரம் இலங்கையின் வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 6 இரத்த சுத்திகரிப்பு கருவிகளை வழங்கிய கனடா ‘நிவாரணம்’ அமைப்பு புகழ் ...
இந்த மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளின் மாநாடு ஒன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற உள்ளது. அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அன்றாகும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகப் போராடும் அமைப்புக்கள் இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்தி வருகின்றன. வலிந்து ...