ஊடகவியலாளர்களுக்குச் சொந்தமான கட்டிடத்துடன் கூடிய காணி ஒன்றை 17 வருடங்களாக பலவந்தமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்ற மறுத்து, போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதியின் ஊடகச் சுதந்திரத்திற்கு ஜனாதிபதி அலுவலகம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெயரிடப்படாத ‘பாதுகாப்புக் காரணங்களை’ குறிப்பிட்டு, இதுவரை ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் போக்கைப் ...
பொதுக் கூட்டம் அன்புடையீர், கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவும் 12.9.2026 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்வு இடம்பெறும் இடம் பற்றிய விபரங்களை பின்னர் அறியத் தருவோம். பொதுக் கூட்டத்தில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அங்கத்தவர்கள் ...
செர்பியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க, தனது நாட்டின் அதிநவீன ஐஎல்-76 ‘வாட்டர் பாம்பர்’ விமானத்தை உடனடியாக அனுப்பி வைக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். ஐரோப்பிய நாடான செர்பியாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ, பலத்த காற்று காரணமாக ...