பு.கஜிந்தன் கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி – அக்கராஜன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் உயிரிழந்த சம்பவம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றிரவு இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி மீது தாக்குதல் ...
பு.கஜிந்தன் காதலனின் வீட்டில் உள்ள நகைகளை காதலி திருடிய சம்பவம் சாவகச்சேரியில் இடம் பெற்றுள்ளது! சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ...
பு.கஜிந்தன் மண்ணுக்காக தமை ஈர்ந்தவர்களை நினைவேந்தும் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வழமை போன்று இவ்வருடமும் பெற்றோர் உரித்துடையவர் மதிப்பளிக்கும் நிகழ்வு மானிப்பாயில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது. 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு திருவள்ளுவர் சன சமூக நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பெற்றோர் உரித்துடையவர் மதிப்பளிக்கப்பட்டனர். பிரதேச ...