தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பேருந்தில் 42 பேர் பயணித்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பைக் ...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் மழை நிலவரம், கனமழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாவட்டங்களில் மழை நிலவரம், ...
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 2008-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, ‘தொல்காப்பியப் பூங்கா’ உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவை 22.01.2011 அன்று அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஆனால் ...