லாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, ...
ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் மற்றும் ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான “பிரௌன் மணி” படத்தின் தலைப்பையும் பதாகையையும் நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டுள்ளார். இந்த முதல் பதாகை ஒரு உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பிரவுன் மணி ...
பாடகி முனைவர்.சாருலதா மணி தனது புதிய சுயாதீன பாடலான “தென்றலில்” மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவரவுள்ளார். திறமை வாய்ந்த கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் விஜய் சேதுபதி இப்பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களில் சாருலதா மணி முத்திரை பதித்திருக்கும் ஒரு ...