முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், தனக்கு எதிராக ...
– ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சுட்டிக்காட்டிய சத்தியலிங்கம் எம்பி..! மன்னார் நிருபர் [14/08/2026] மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருட்திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஒருங்கிணைப்பு குழுவிற்கு சுட்டிக்காட்டினார். திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருட்திணைக்களம் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் ...
கனடா கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவப் பெருவிழா, நேற்று பூங்காவனம் மற்றும் பக்தர்களால் பக்திப்பரவசத்துடன் போற்றப்படும் திருக்கல்யாண வைபவங்களுடன் மிகச் சிறப்பாகவும் நிறைவாகவும் நிறைவுற்ற வேளையில், இந்த தெய்வீகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். முதலாம் நாள் கொடியேற்றத் ...