அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம், இனி விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக அம்மாகாண ஆளுனர் கவின் நியூசம் அறிவித்துள்ளார். இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024-ல் பென்சில்வேனியாவும், 2025-ல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருந்தன. ...
பிஸ்தா திரைப்படத்தை தொடர்ந்து உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம் ‘ரஜினி கேங்’. இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாகவும் நாயகியாக திவிகாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ...
இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள “ராம் அப்துல்லா ஆண்டனி” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அன்னை வேலாங்கன்னி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் அர்னால்ட் , அர்ஜுன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா என பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். ...