சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக பூடானில் இருந்து கார்கள் இறக்குமதி செய்த வழக்கில் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் ...
அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கும் போக்கு அவ்வப்போது அரங்கேறும். பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மர்ம ஆசாமிகள் சிலர் புரளிகளை கிளப்புவது வழக்கம். சமீப காலமாகவே சினிமா நடிகர்-நடிகைகளை குறிவைத்து இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ...
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்தியா வருகை தந்துள்ளார். மும்பை வந்துள்ள கீர் ஸ்டார்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மும்பையில் பிரதமர் மோடியை கீர் ஸ்டார்மர் நாளை சந்தித்து பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. கீர் ஸ்டார்மர் பிரதமரான பின்னர் ...