பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவும் வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. நாளை சரியாக பிற்பகல் 3.36 முதல் இரவு 7.57 வரை இந்த கிரகணம் நிகழ்கிறது.மொத்தம் 4 மணி நேரம் 31 நிமிடங்கள் கிரகணம் நிகழ உள்ளது. இந்த ...
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து வங்காளதேசத்தில், பேராசிரியர் முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதன்பின்னர், பிப்ரவரி 12-ல் பொது தேர்தல் ...
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சமீபத்தில் வெளியான பைசன் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, துருவ் விக்ரம் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைய உள்ளதாக தகவல் பரவியது. இதில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த ...